Choose Language:

உங்கள் அற்புதமான தயாரிப்புக்கு நன்றி. நானும் பற்பல தயாரிப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், விளைவுகள் வித்தியாசமாக இருந்துள்ளன, ஆனால் யாமூவைப் பயன்படுத்தியதில் பெரிய வித்தியாசம் தெரிய வந்துள்ளது. நான் இப்பொழுது பால் தயாரிப்புகளை சந்தோசமாக சாப்பிட முடிகிறது, லாக்டோஸ் ஒவ்வாமை பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல். மிகவும் நன்றி!

அகன்ஷா காந்தி

யாமூ மட்டும் இல்லை என்றால் என்னால் சீஸ் மற்றும் ஐஸ் கிரீம் சாப்பிட முடியாமலேயே போயிருக்கும் .. .. வாழ்க்கைக்கு இப் பண்டங்கள் இனிப்பூட்டுகின்றன. ஓர் அற்புதமான தயாரிப்பை வழங்கியதற்கு மிகவும் நன்றி!

சுஷாந்த் மிட்டல்

என் வாழ்க்கை முழுவதும் நான் லாக்டோஸ் ஒவ்வாமையால் துன்பப்பட்டிருக்கிறேன். பால் தயாரிப்பு பண்டங்களை சுவைத்து அனுபவிக்க, இலட்சக்கணக்கான லாக்டேஸ் மாத்திரைகளை விழுங்கியிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் வெறும் இரண்டு யாமூ மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு என்னால் எந்த பால் பண்டங்களைச் சாப்பிட முடிகிறது. இதை அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்! எனக்கு இது ஒரு பெரிய ஆச்சரியம்!

நிதின் ஷர்மா

யாமூ என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! லாக்டோஸ் ஒவ்வாமை சிகிச்சையாக நான் இதை சில நாட்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னால் இப்பொழுது (எனக்குப் பிடித்த) பால் பண்டங்களைச் சாப்பிட முடிகிறது! கேஸ் அல்லது வலியுடன் கூடிய வயிற்று உப்புசம் எதுவும் ஏற்படலாம் என்ற கவலை எனக்கு இனி இல்லை. இந்த ஆச்சரியமான புராடெக்டை வால்டர் புஷ்னெல் தயாரித்து வழங்குகிறது.

பூஜா கர்க்

இது ஆச்சரியமான தயாரிப்பு என்று தயங்காமல் சொல்லுவேன். தினமும் ஒரே ஒரு மாத்திரை போட்டுக்கொள்கிறேன், வாழ்க்கையை முழு ஆனந்தத்துடன் அனுபவிக்க முடிகிறது. எந்த கவலையும் படாமல் நான் இனி வெளியில் சென்று சாப்பிட முடியும், தயாரிப்புகளில் எழுதியிருக்கும் சிறிய எழுத்துக்களை கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய தொல்லையில்லாமல் மற்றவர்களைப் போலவே நானும் சுவையான பண்டங்களை உண்டு மகிழ்ந்திருக்க முடிகிறது. தேங்க் யூ, யாமூ!

அஜய் பானு

போட்டி தயாரிப்புகளுடன் ஒப்பிடும் போது யாமு விலை மிகவும் சிக்கனம். இதன் முழு பயனையும் பெற பெரிதாக கஷ்டப்பட வேண்டியதில்லை என்பது மற்றொரு சந்தோசம். தயாரிப்பாளர்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் உண்மையானவை. இன்றைய நிலவரத்தில் இது அபூர்வம். குட் லக், யாமூ!

தேவேந்திர குமார்