இந்திய உணவு முறைகளில் பாலை அடிப்படையாகக் கொண்டு பல பதார்த்தங்கள் தயாரிக்கப்படுவதால், தினசரி இந்திய உணவுப் பண்டங்களில் லாக்டோஸ் ஓர் இன்றியமையாத மூலப் பொருளாக பங்களிக்கிறது. உணவுப் பண்டங்கள் தயாரிப்புகளில் பால் அல்லது பால் பொருள் சேர்க்கப்படுவதைப் பொருத்து லாக்டோஸ் அளவு வேறுபடும்.

தால் மக்கானி

கேரட் ஹல்வா

பால் பாயாசம்

பால் ஃபிர்னி

ஐஸ் கிரீம்

கொழுப்பு இல்லாத பால் பவுடர்

சுண்டிய இனிப்பு பால்

சுண்டவைத்த பால், 1 கப்: 24 கிராம் லாக்டோஸ்

1 கப் பால்: 12 கிராம் லாக்டோஸ்

தயிர்

திரட்டுப் பால் போன்ற அருமையான இந்திய இனிப்புகள்

டீ மற்றும் காபி
மறைந்திருக்கும் லாக்டோஸ் அடங்கிய பண்டங்கள்
பால் பொருள்களில் லாக்டோஸ் இருப்பது வெளிப்படை என்றாலும் சில சமயங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களிலும் (மறைந்திருப்பவை) லாக்டோஸ் உள்ளதால் LI விளைவுகள் தோன்றுகின்றன. இது போன்ற பண்டங்களில் லாக்டோஸ் உள்ளன என்பது பல நோயாளிகளுக்குத் தெரியவில்லை என்பதால் அவர்கள் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளால் தொல்லைப் படுகிறார்கள்
- மிக்ஸ்டு வெஜிடபுள்ஸ், பனீர் தயாரிப்புகள் மற்றும் கிரீம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள்
- பிரெட் மற்றும் இதர பிற பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள்
- பிரேக்ஃபாஸ்ட் சீரியல் போன்ற பதப்படுத்தப்பட்ட தயார் உணவுகள்
- இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு, சூப்புகள் மற்றும் பிரேக்ஃபாஸ்ட் டிரிங்க்ஸ்
- லஞ்ச் அசைவ உணவுகள்
- சாலட் டிரெஸ்ஸிங்
- இனிப்பு மிட்டாய்கள் மற்றும் ஒரு சில ஸ்நாக் தின்பண்டங்கள்
- பேன்கேக், பிஸ்கெட் மற்றும் குக்கி மிக்ஸ்
- உணவுக்குப் பதிலான பவுடர் தயாரிப்புகள்
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி பண்டங்கள்
- கிரீம் சேர்க்கப்பட்ட சூப்புகள்
- முடிச்சுகளுள்ள இறைச்சி தயாரிப்புகள்
- சாக்லெட் மிட்டாய்கள், தயாரிக்கப்பட்ட கேக்குகள் மற்றும் ஸ்வீட் ரோல்ஸ்
- காபி கீரீமர் பவுடர்
- ஹாட் சாக்லெட் மிக்ஸ்
- இமிடேஷன் டயரி புராடெக்டுகள்
- பார்ட்டி டிப்ஸ்
- கிரீம்
- சாஸ் மற்றும் கிரேவி (குழம்பு வகைகள்)
LI நோயாளிகளுக்கு பால் மற்றும் டயரி தயாரிப்புகள் பக்க விளைவுகளை தடுக்க, இந்தியாவில் முதல் முறையாக யமூ டேப்ட்ஸ் தொடங்கப்பட்டது. லாக்டேஸ் என்சைம் குறைபாடு காரணமாக ஏற்படும் அறிகுறிகளை நிர்வகிக்க ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழி யமூ டேபிட்கள்.